சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரியமீசை போலீஸ்காரர்!

0
76
police

ராகேஷ் ராணா

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் காவல் துறையில் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றி வந்தார் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் அதிக அளவில் முடியை வளர்த்து கடா மீசை வைத்திருந்தார்.

உத்தரவு

உயர் அதிகாரிகள் சீருடை பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றை ஒழுங்குபடுத்தும் படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர் மீசையின் அளவை குறைக்காமல் பிடிவாதம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராகேஷ் ராணா கூற்று

மீசை அவரது சுயமரியாதை என்றும், சஸ்பெண்ட் ஆனாலும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here