சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட; நியூ போட்டோஸ் !!!

0
72
சாக்‌ஷி அகர்வால்

சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இவர் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது வெளிவந்த படங்களில் சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். இவர் தற்போது நடித்த படங்கள் டெடி, அரண்மனை 3, சிண்ட்ரில்லா . இவரது இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் போல்லோவெர்ஸ் உள்ளனர். இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here