சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அமைச்சர் உறுதி;

0
78
அமைச்சர்

அந்த காலத்தில் முன்னோர்கள் மாட்டு சாணத்தை நீரில் கலந்து வீடு மெழுகுவர் பின் வாசல் தெளிப்பர் , மற்றும் உரமாக பயன்படுத்துவர் . இன்னும் இந்த பழக்கம் சில இடங்களில் நடந்துவருகிறது.

மதுரை

மதுரையில் ஒரு குடும்பம் கொரோனா தொற்று வந்ததில் அவர்கள் இப்பவுடர் கலந்த நீரை குடித்ததில் இருவர் பலியானார். இது குறைந்த விலையில் இருப்பதால் தற்கொலை எண்ணம் வந்த உடன் பலர் இதை வாங்கி நீரில் கலந்து குடித்து இறப்பது தொடர்கதையாகிறது.

சாணி பவுடர்

ரசாயனம் தன்மையுள்ள பவுடரை நீரில் கலந்து வீடு மெழுகும் போது கைகள் மஞ்சளாகும். அதே கையால் உணவு சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் சாணி பவுடர்ரால் தற்கொலைகள் நடந்துள்ளன. கடைகள் தவிர ஆன்லைன் சாணி பவுடர் விற்பனைக்கும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here