சாப்பிடும் முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதால் வரும் விளைவுகள்!

0
67
water

ஆயுர்வேதம்

தண்ணியும் உணவும் ஒன்றாக எடுத்து கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை பாதிக்கும் என நம் முன்னோர்கள் கூறுவார்கள்.சாப்பிடுவதற்கு பின் தண்ணீர் அருந்துவது நல்ல பழக்கம் இல்லை என சிலர் கூறுகிறார்கள். சாப்பிட்டதற்கு பின் 30 மணி நேரம் கழிந்து தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

சாப்பிடுவத்துக்கு முன் பின் தண்ணீர் அருத்துவது சரியா?

சாப்பிட பின் தண்ணீர் அருத்துவதால் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் அருத்துவதால் செரிமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றன.உண்ணும் உணவை தண்ணீர் மற்றும் பிற திரவங்களை எளிதில் உடைக்க உதவுகிறது.தண்ணீர் அருந்துவதால் உடல் மிகவும் குளிர்ச்சியாக காணப்படும் இதனால் உடல் எடையே சரியாக பராமரிக்க முடியும்.

தண்ணீரால் ஏற்படும் விளைவு

உணவின் போது எடுத்து கொள்ளும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும்.உணவுக்கு முன் தண்ணீர் அருந்துவது இன்சுலின் அளவை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குளுக்கோஸ் நிறைந்த பகுதி கொழுப்பாக மாறிவிடும். இவை அனைத்திற்கும் உணவின் போது எடுத்துக்கொள்ளும் தண்ணீர் காரணமாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here