சாலையோரத்தில் முகாமிட்டுள்ள யானைகள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
42
யானை

யானைகள் முகாம்

யானைகளின் முகாம் என்பது யானைகள் ஓய்வெடுக்கவும், மருத்துவ கவனம் செலுத்தவும் அமைக்கப்பட்ட ஓன்று. இந்த யானைகள் முகாம் 2003 ம் ஆண்டு துவங்கப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமல் இருக்க அவைகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த முகாம்கள் அமைக்கப்படுகிறது.

ஆபத்து

யானைகள் சில நேரங்களில் பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும். சில நேரத்தில் யானைகள் மக்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எச்சரிக்கை

தற்போது நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி சாலையோரத்தில் யானைகள் முகாமிட்டுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

உணவுகள்

இந்த முகாமில் வரும் யானைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் அளிக்கப்படும். மேலும் குளியல் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here