சாலை ஓரங்களில் களைகட்டும் பதநீர் விற்பனை!

0
91
nunku

பதநீர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சாலை ஓரங்களில் நுங்கு, பதநீர் கடை போடப்பட்டுள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது நுங்கு மற்றும் பதநீர். அங்கு நுங்கு மற்றும் பதநீர் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

கடைக்காரர் கூற்று

சீசன் ஆரம்பித்து 2 மாதங்கள் ஆகிறது என்றும், 2000 வருமானம் அவருக்கு வருவதாகவும் அவர் கூறினார்.பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறார் வேல்முருகன். 15 வருடங்களாக இந்த தொழிலை வேல்முருகன் செய்து வருகிறார். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அந்த இடத்தில் பதநீர் விற்பனை செய்கிறார்.

கிழக்கு பகுதி

இங்கு பதநீர் சீசன் என்பதால் பதநீர் விற்பதாகவும், கிழக்கு பகுதிகளில் தை மாதத்தை ஒட்டி அங்கு பனங்கிழங்கு விற்கப்படுகிறது. தவுனுகளும் அங்கு கிடைக்கிறது. அங்கு நுங்கு சீசன் இல்லை என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here