சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஆயுஷ் டாக்டர்கள் எதிர்ப்பு!

0
58
maruthuvam

ஆயுஷ்

சித்த மருத்துவத்திற்கு மட்டும் தனியாக பல்கலைக்கழகம் அமைக்காமல் அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என ஆயுஷ் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அறிக்கை

இந்திய மருத்துவத்தில் சித்தா, யோகா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி என ஐந்து மருத்துவ படிப்புகள் உள்ளன. 11 சித்தா, 19 யோகா,11 ஓமியோபதி, 1 யுனானி கல்லூரிகள் உள்ளன.

அமைச்சகம்

சித்த மருத்துவத்தை தனியாக பிரித்து பல்கலை அமைப்பது சரியானதாக இருக்காது என்றும், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இருந்த துறைகள் 2014 ம் ஆண்டு தனி ஆயுஷ் அமைச்சகமாக அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்திய மருத்துவம் என்ற ஆயுஷ் பல்கலைகழகம் கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.

அரசு

தமிழக அரசு முத்துவேல் கருணாநிதி ஆயுஷ் மருத்துவ பல்கலைக்கழகம் என அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here