சினிமாவில் கவனம் செலுத்தும் சாக்ஷி அகர்வால்யின் அசத்தலான போட்டோஷுட் …

0
71
சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் மூலம் அறிமுகம் ஆன சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலம் அனா சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வால் இப்போது படங்களில் நடித்து வருகிறார் என கூறபடுகிறது . இவர் போடோக்களை அடிக்கடி சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சாக்ஷி அகர்வால்

இவர் தற்போது சூப்பரான காஸ்டியூமில் ஒரு போட்டோவை வெளியிட்டார் . சாக்ஷி அகர்வால் போட்டோ ரசிகர்கள் இடையே வைரலாகியாது . சினிமாவில் கவனம் செலுத்தும் சாக்ஷி அகர்வால் கடந்தாண்டில் அரண்மனை 3, டெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறாள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here