சின்னதிரையில் பிரபலமான திவ்யா துரைசாமி ; போட்டோஷூட் !

0
79
போட்டோஷூட்

திவ்யா துரைசாமி

சின்னதிரையில் பிரபலமான திவ்யா, நடிப்பில் அதிக கவனம் செலுத்திவருகிறார். சமூகவலைதாளங்களில் அஃக்ட்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி புகை படங்களை வெளியிட்டுவருகிறார். தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போட்டோஷூட்

செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி ”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். இப்பொழுது சில படம் நடித்து வரும் இவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here