சின்னத்திரையில் நடித்த நந்தினிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு!

0
77
nanthini

மிஸ்டர் &மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்த நந்தினி அவருடைய கணவர் யோகேஷ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் அண்மையில் நடைபெற்றது. கடைசி வரை இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.

விருமன் திரைப்படம்

சீரியலில் மைனா நடிப்பார் என்று எதிர் பார்த்தால் அவர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதனிடையே கமலஹாசன் படத்தில் நடிக்க தயாராகி இருந்த நிலையில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் நடிக்க உள்ளார்.

இன்ஸ்டாகிராம்

நந்தினி கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து ரசிகர்களுக்கு இந்த செய்தியை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here