சிரஞ்சீவியுடன் நடிக்கும்; சல்மான் கான்!!

0
77
salman kan

சல்மான் கான்

சிரஞ்சீவியுடன் சேர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நடிகர் சல்மான் கான். இவர் மலையாளத்தில் வெளி வந்த லூசிபர் படம் தெலுங்கில் காட்பாதர் பெயரில் உருவாகிறது.

பிருத்வி ராஜ் வேடத்தில் சல்மான் கான்

தமிழ் பட இயக்குனர் ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்கி உள்ளார் . இந்த லூசிபர் படத்தை இயக்கின நடிகர் பிருத்விராஜ் அதில் கவுரவமனா வேடத்திலும்நடித்திருக்கிறார் . அந்த வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என கருத்து எழுந்துள்ளது. அப்போது சல்மான் கான் பெயர் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிருத்வி ராஜ் வேடத்தில் சல்மான் கான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here