சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமர் மோடிக்கு புதிய கார்!

0
64
modi

பாதுகாப்பு

பிரபலங்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான வாகனங்களையே பயன்படுத்த விரும்புவர். தற்போது பிரதமர் மோடி உயர்ரக பாதுகாப்பு அம்சம் கொண்ட காருக்கு மாறியுள்ளார்.

துப்பாக்கி தாக்குதல்

தற்போது அவர் வாங்கிய ரூ.12 கோடி மதிப்பிலான புதிய காரானது துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும்.

வசதிகள்

விபத்து ஏற்பட்டால் பெட்ரோல் டாங்க் தானாக மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவியும் இதில் உள்ளது. பிரதமர் மோடி பாதுகாப்பிற்காக சென்ற வாகன கன்வாயிலும் இந்த கார் காணப்பட்டது.

குஜராத்

முதல்வராக குஜராத்தில் இருந்தபோது பிரதமர் மோடி மஹிந்த்ரா ஸ்கார்பியோவை பயன்படுத்தி உள்ளார். 2014ல் பிரதமராக பதவியேற்ற பிறகு பிஎம்டபிள்யூ உயர் பாதுகாப்பு வாகனத்தை பயன்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here