சிறுமி மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

0
71
sirumi

சிறுமி

திண்டுக்கல் தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் மகள் அங்குள்ள நடுநிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமியை அதன்பிறகு காணவில்லை.

தேடல்

உறவினர்கள், குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமியை தேடிப்பார்த்துள்ளனர். அவர்கள் தேடிப்பார்த்து சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் உடல் பள்ளி வளாகத்தில் எறிந்த நிலையில் மீட்கப்பட்டது.

விசாரணை

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.

உத்தரவு

சிறுமி தொடர்பான வழக்கு விசாரணையை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here