சிறையில் இருந்து விடுதலையான குல்தீப் சிங்கிற்கு கிராமத்தில் உற்சாக வரவேற்பா!!!

0
68

1992 ஆம் ஆண்டு இந்திய எல்லைப் பகுதியில் பணி செய்து கொண்டிருந்த குல்தீப் சிங் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார் . அதனால் அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்துள்ளார்.

குல்தீப் சிங்

இந்தியாவிற்காக வேவு பார்க்க வந்துள்ளதாக குற்றம் சாட்டியா வேற நாட்டு ராணுவத்தினர் குல்தீப் சிங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்தார்கள். மூன்று ஆண்டுகள் சித்தரவதை செய்தனர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக குல்தீப் சிங் கூறியுள்ளார்.

ஜம்முகாஷ்மீர்

கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குல்தீப் சிங் ஜம்முகாஷ்மீரில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

நடவடிக்கை

குல்தீப் அவருக்கு 53 வயது இது எனக்கு இரண்டாவது பிறவி என்கிறார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலம் முடிந்தும் ஏராளமான இந்தியர்கள் அடைபட்டுள்ளதாகவும் அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here