சிறையில் நடந்த தாக்குதலில் ; கைதி உயிரிழப்பு !!!

0
65
jail

சிறை

மஹாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்ட ஜெயில் சிறையில் கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தனர். கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை உள்ள நிஷிகாந்த் காம்ப்ளே இவர் பக்கத்தில் இருந்தவரை தாக்கி உள்ளார். கோவம் அடைந்த மற்ற கைதிகள் சேர்ந்து தாக்கியதில் நிஷிகாந்த் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here