சிறையில் பரபரப்பு! கைதிகள் மோதல்!

0
65
mathurai

மோதல்

மத்திய சிறையில் மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளாக இருக்கும் திருச்சியை சேர்ந்த ஜெகன், மருது சேனை தலைவர் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதம்

இரு தரப்பினரும் உணவு இடைவேளையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

போராட்டம்

இதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையின் மேல்தளத்தில் ஏறி உடலை பிளேடால் கீறி கொண்டதுடன், கற்களையும் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிகிச்சை

சிறை வார்டன்கள் சமாதானம் செய்ததை தொடர்ந்து காயம் அடைந்தவர்களுக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here