சிலிண்டர்களை திருடியவர்கள்மீது போலீசார் விசாரணை…

0
50
திருட்டு

மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை ஒட்டி அரசு விடுதி உள்ளது.ஒரு வாரம் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் ஊருக்கு சென்றிருந்தனர்.

திருட்டு

நேற்று பகல் விளையாட்டு மைதானத்தில் சில மாணவர்கள் விளையாடுவதற்கு வந்துள்ளார் அப்போது அங்கு வாலிபர் நடமாடுப்பதை பார்த்துள்ளார். உடனே அங்கு சென்று பார்த்த போது 17 வயதுள்ள சிறுவர்கள் இருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சிலிண்டர்களை திருட முயற்சித்துள்ளார் என தெரிய வந்தது.

விசாரணை

இருவரையும் பிடிக்க முற்பட்டதில் ஒருவனை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here