சில மாவட்டங்களில் 3 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

0
45
mazhai

மழை

தமிழகத்தில் அக்டோபர் வடகிழக்கு பருவ மழை துவங்கி நவம்பரில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக எங்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஆராய்ச்சி

நீர்வள துறையின் ஆராய்ச்சி வாயிலாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் நிலத்தடி நீர் குறித்து இத்தகவல் தெரியவந்துள்ளது.

நீர்மட்டம்

அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 4.81 மீட்டர் பதிவாகி உள்ளது. 3 மீட்டருக்கு அதிகமாக வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

2 மீட்டர்

காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட தேனியில் 1.77 மீட்டர் அளவு நீர்மட்டம் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here