சிவகார்த்திக்கு ஜோடியாக அனிதா சம்பத் ஆ !!!

0
81
sivakarthi

அனிதா சம்பத்

பின் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். சீரியல்களில் இருந்து வரும் வாய்ப்புகளை தட்டி விட்டு சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அனிதா சம்பத்

சிவகார்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிதா சம்பத் நடிகிறார். சிவகார்த்திகேயனுடன் சேர்த்து அனிதா சம்பத் எடுத்த போட்டோ வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடிக்கும் படத்தில் தான் அனிதா சம்பத் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here