சீனாவில் வேகமெடுத்து அச்சுறுத்தும் ஓமைக்ரான்!

0
43
omaikran

கொரோனா

நம் அண்டை நாடாக கருதப்படும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

நடவடிக்கை

அடுத்தமாதம் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் முன் வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பதற்றம்

சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் இரண்டு நபர்கள் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் பரவி வருவதால் அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here