சீன எல்லைகுள் நுழையும் பயங்கரவாதிகள்……

0
64
சீனா

வடகிழக்கு மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனர் சஞ்சீவ் கிருஷ்ண சூட் கூறுகை; அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா போன்ற மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வந்தன. ராணுவ நடவடிக்கை மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட அமைதி பேச்சாலல் அமைதி திரும்பியது.

இந்தியா

ஆசியா காரர்கள் தனக்கு போட்டியாக இந்தியா வந்தது என சீனா காரர்கள் பயந்தனர். இந்தியாவில் அமைதியை குலைத்து மற்றும் வளர்ச்சியை தடுக்க சீனா முயற்சித்து வருகிறார்கள் .

சீன – மியான்மர்

சீனா எல்லையில் இந்த பயங்கரமான அமைப்பு துவங்கியது . மறைமுகமாக சீனாவும் இதற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என தெரியவந்தது . பயங்கரவாத அமைப்புக்கு தலைவர் சீன – மியான்மர் எல்லையில் இவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here