சீல் வைக்க முடிவு! அனுமதிவழங்காமல் கட்டப்படும் தி.மு.க. அலுவலகம்;

0
64
அலுவலகம்

பைபாஸ் ரோடுஅரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்படுகிறது . தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்திற்கு மாநகராட்சி சார்பில் 4வது நோட்டீஸ் அளித்து சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்படுத்தினர் .

அலுவலகம்


மாநகராட்சி தி.மு.க விற்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியது. இருந்தாலும் கட்டுமானப்பணி நடந்தது. இறுதி எச்சரிக்கையாக நான்காவதும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாநகராட்சி அதிகாரி

நோட்டீஸ்க்கு நிர்வாகம் சார்பில் எந்த ஒரு கட்டடமும் கட்டவில்லை என கூறினார். கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும்தொடர்பில்லை எனவும் பதில் அளித்துள்ளது. கட்டுமானப் பணி தொடர்ந்தால் சீல் வைக்கப்படும் என எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here