சுவையான வேர்க்கடலை – எள்ளு பொடி செய்வது ஏப்படி …

0
47
வேர்க்கடலை

வேர்கடலை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் மற்றும் அதிகமான புரத சத்தும் இருப்பதால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

தேவையான பொருட்கள்

தோல் நீக்கிய வேர்க்கடலை – ஒரு கப்,
எள்ளு – கால் கப்,
மிளகாய் – 2,
உப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை

  • கடாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெள்ளை எள்ளை போட்டு நன்றாக பொரிக்கவும் பின் வாசனை வரும் வரை வறுத்து பின் ஆறவைக்கவும்.
  • அடுத்து காய்ந்த மிளகாவை வறுத்து கொள்ளுங்கள் .
  • இரண்டும் நன்றாக ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளுங்கள்.
  • இப்போது வேர்க்கடலை – எள்ளுப் பொடி தயார் .
  • பின் இந்தப் பொடியைக் கலந்து உணவு சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here