சூர்யா படத்தின் அடுத்த பாடல்; உள்ளம் உருகுதய்யா…

0
61

பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் எனும் புதிய படம் சூர்யா நடித்து வருகிறார் . இந்தப் படத்தின் கதா நாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் என பலர் சூர்யாவுடன் நடித்துள்ள.

பாண்டிராஜ்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது என தெரிவித்தனர். இந்த படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வாடா தம்பி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வரும் இந்நிலையில் . இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது என தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here