செங்கல்பட்டு அருகே இரட்டை கொலை செய்த 4 பேரை கைது செய்த போலீஸ்!

0
68
குற்றம்

செங்கல்பட்டு

நேற்றைய தினம் செங்கல்பட்டில் இரட்டை கொலை நடந்தது. கொலை செய்தவர்கள் பதுங்கியிருந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டிருந்தது. மகேஷ் என்பவரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

கைது

அஜய் என்பவர் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மறைமலை நகரில் பதுங்கியிருந்த அஜய், திருப்புலினம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெசிகா, மாதவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here