சென்னைக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!

0
73
allu arjun

புஷ்பா

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளன. இந்த படத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். ஓ சொல்றியா மாமா என்ற இந்த பாடல் வரிகள் ஆண்களின் காம எண்ணங்களை தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பாடலசிரியர் விவேகா,பின்னணி பாடகி ஆண்ட்ரியா மற்றும் பாடலுக்கு நடனமாடிய சமந்தா ஆகியோர் மீது வழக்கு போடபடும் என ஆண்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

அல்லு அர்ஜுனின் ப்ரோமோஷன்

புஷ்பா படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னைக்கு வந்தார் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுனிடம் பத்திரிக்கையாளர்கள் ஓ சொல்றியா மாமா என்ற பாடலை குறித்து கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் பாடல் வரிகள் உண்மைதானே என சிரித்து கொண்டே பதில் கூறியுள்ளார்.

ஓ சொல்றியா மாமா பாடல்

ஓ சொல்றியா மாமா புஷ்பா படத்தின் பாடலுக்கு இப்போது சர்ச்சை எழுந்திருந்தாலும் படம் வெளியான பிறகு குழந்தைகள்,இளைனர்களின் தேசிய கீதமாக உலகம் எங்கும் பரவும் என தயாரிப்பாளர் தாணு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எதிர்ப்பு

ஆபாச பாடலை தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பேசுவதால் தாணுவின் இந்த பேச்சுக்கு ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here