சென்னையில் பயங்கரம் ; ரயில்வே ஊழியர் கைது!!!

0
72
chenni

ரயில் நிலையத்தில் இரவு தன்னை கட்டிபோட்டு துப்பாக்கி முனையில் 1 லட்சம் கொள்ளையடிப்பதற்கு நாடகமாடிய டிக்காராம், அவரது மனைவியை யும் கைது செய்தனர் .

விசாரணை

போலீசார் விசாரித்த போது ரயில் நிலையத்தில் வேலை பார்ப்பவர் டிக்காராம் அவர் மனைவியை அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வரச்சொல்லி அவனை கட்டிப்போட சொல்லி கொண்டு , பணத்தை எடுத்தது தெரியவந்தது . கொள்ளையடித்த பணத்தை போலீஸ் டிக்காராம் வீட்டில் இருந்து எடுத்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here