சென்னை விமான நிலைத்தில் போதை மாத்திரைகள் பறிமுதல்…

0
99
மாத்திரைகள்

விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த கூரியர் பாா்சல்களில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விமான நிலைய முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அங்குள்ள பார்சல்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

பார்சல்

அப்போது நெதர்லாந்துலிருந்து அனுப்பப்பட்ட 3 பார்சல்களில் வாழ்த்து அட்டைகள் எழுதப்பட்டு இருந்தது. அந்த பார்சலின் மீது அதிகாரிகள் சந்தேகம் கொண்ட அதை பிரித்தனர் .

கஞ்சா

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 2 வது பார்சலில் 815 கிராம் எடை உள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதனால் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரனை

இது தொடர்பாக விசாரித்த போது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here