செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கு திருமணத்தால் ஏற்பட்ட கொடுமை!

0
76
sabaana

நடிகை ஷாபனா

2017 ஆம் ஆண்டு தொடங்கிய தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகை ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்து வந்தார்.செம்பருத்தி சீரியல் சூப்பராக ஹிட்டாகி வருகிறது .இந்த நிலையில் சீரியல் நடிகை ஷபானாவின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பதாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

ரசிகர்கள் பட்டாளம்

ஷபானாவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் திருமணம் செய்து கொண்டனர். ஷபானாவிற்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளன. இவர்கள் இருவரது திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. இவர்களது திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் பெரிதளவில் வைரலாகின.

ஆர்யன் வீட்டாருக்கு விருப்பம் இல்லை

ஷபானாவின் தோழி ரேஷ்மா தான் இவர்களுடைய திருமணத்திற்கு முழு காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் ஆரியன் வீட்டாருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஷபானா திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்து இன்று வரை ஆரியன் வீட்டிற்கு செல்லவில்லையாம். ஷபானாவை ஆரியன் வீட்டில் உள்ளவர்கள் நாங்க ஆரியனுக்கு வேற பொண்ணு பாத்திருக்கோம் நீயா விலகிடு,என மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

ஆரியன் மற்றும் ஷபானாவிற்கு இடையே மனக்கசப்பு

ஷபானா சோசியல் மீடியாவில் அனைவரும் வலிகளை அனுபவிச்சு தான் வந்திருப்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்தவர்களை இழந்திருக்கலாம் என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவினால் பலருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. மேலும் ஆர்யன் மற்றும் ஷபானாவிற்கு இடையே மனக்கசப்பு அதிகரித்து கொண்டிருக்கிறதாம். இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here