சேற்றில் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்பு !!!

0
67
காட்டெருமை

குன்னுார் சாந்துார் கெரடா கிராமத்தில் சதுப்புநிலம் உள்ளது. இங்கு நேற்று காலை காட்டெருமை சேற்றில் சிக்கி மிகவும் தவித்து கொண்டிருந்தது.

வனத்துறையினர்

இதை பார்த்த பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர் . பின் பொதுமக்கள் உதவியுடன் ஒருமணி நேரம் போராடிய பிறகு அந்த காட்டெருமையை கயிறுகட்டி இழுத்து மீட்டனர் . பின் அது வனப்பகுதிக்கு சென்றது. வயதான காட்டெருமையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here