சேலதில் பரபரப்பு ; ஆசிரியர் வீட்டில் திருட்டு !!!

0
76
police

சேலம் மாவட்டம் ஓமலூர் எனும் ஊரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்ததார் . அப்போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வந்து 30 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் திருடி போயுள்ளன. உடனே காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர் . உடனே எஸ்.பி., ஸ்ரீ அபிநவ் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here