சேலை கட்டிய சிண்ட்ரல்லா பவித்ரா!

0
76
pavithra

அறிமுகம்

பிரபல மாடலான பவித்ரா லட்சுமி அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மலையாள படத்தில் முதன் முதலாக நடித்து நடிகையாக அறிமுகமானார்.விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமாக மாறினார் பவித்ரா லட்சுமி.

படங்கள்

காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் நாய் சேகர் படத்தில் அறிமுகமாக உள்ளார். தமிழ் படங்கள், டிவி ஷோக்களில் சிறிய ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் பவித்ராலட்சுமி.

புகைப்படங்கள்

சோஷியல் மீடியாவில் வித்தியாசமாக கிளாமர் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பவித்ரா லட்சுமி. சேலை கட்டிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்க்க சின்ட்ரல்லா போல் இருக்கிறார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here