சோலைமந்தியை வளர்க்கும் கல்யாணி பாட்டி!

0
61
சோலைமந்தி

கிராமம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கிளன்ராக் பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கல்யாணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அடர்த்தியான வனப்பகுதியாக இது காட்சியளிக்கிறது.

சோலைமந்தி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரத்தின் உச்சியில் இருந்து சோலைமந்தி தவறி கீழே விழுந்தது. சோலைமந்திகள் அதனை கூட்டத்தோடு சேர்க்காமல் விட்டுச்சென்றுள்ளது.

மூதாட்டி

கல்யாணி என்ற மூதாட்டி அதனை எடுத்து வந்து அவரது வீட்டில் வளர்த்து வருகிறார். மனிதர்களை பார்த்தாலே ஓடி ஒளியும் தன்மை கொண்ட சோலைமந்தி கல்யாணி பாட்டியின் மடியில் விளையாடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here