‘ஜங்கிள் டிரெய்னிங்’ சிறப்பு பயிற்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!!!

0
45
kovil..

கோவையில் குருடம் ஊராட்சி பாளையத்தில் சி.ஆர்.பி.எப். பயிற்சி காண கல்லுாரி உள்ளது. இங்குதான் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு, பயிற்சிகள் இங்குதான் வழங்கப்படுகின்றன.

சி.ஆர்.பி.எப்., வீரர்கள்

பயிற்சியின் ஒருபகுதி ஜங்கிள் டிரெய்னிங் என்பது இது காடு, மலை ஆகிய பகுதியில் வீரர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளித்துவருகிறார்கள் . பாலமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 20 நாட்கள் தங்கி, பயிற்சி செய்கிறார்கள் . பயிற்சி முடியும் நாளில் வீரர்கள், அனைவரும் சேர்த்து கோவில்லை துாய்மை செய்வது வழக்கம்.

பாலமலை ரங்கநாதர் கோவில்

பயிற்சி முடிந்த நேற்று கோவில் வளாகத்தைத் துாய்மை படுத்தி, பஜனை, வழிபாடு செய்து விட்டு , சி.ஆர்.பி.எப்., அவர்கள் இடத்திற்கு திருப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here