ஜனவரி 1 முதல் ஜி.எஸ்.டி முறையில் மாற்றம்!

0
70
gst

ஜவுளி

ஜிஎஸ்டி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஜனவரி 1முதல் அமலுக்கு வருகின்றன. 1,000 ரூபாய் அனைத்து வகை ஜவுளிகள், காலணிகள் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது.

ஆப்

மொபைல் போன் ஆப் மூலமாக செய்யப்படும் ஆட்டோ பயணத்திற்கு 5 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஜொமாட்டோ, ஸ்விங்கி போன்ற ஆப் மூலமாக வாங்கப்படும் உணவு பொருள்களுக்கான வரியை உணவு விடுதிகள் செலுத்தி வந்தன. இந்த வரியினை இனி ஆஃப்களை நடத்தும் நிறுவனம் செலுத்த வேண்டிய நடைமுறையும் அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here