ஜனவரி 1 ல் உயர்வு ; ஏ.டி.எம் கட்டணம் !!!

0
46
atm

ஏ.டி.எம் ல் பணம் எடுப்பதற்க்கு உள்ள கட்டணம்ஜனவரி 1 முதல் உயர்கிறது. வங்கிகளில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஏ.டி.எம் பராமரிப்பதற்காக மக்களிடம் இருந்து 2014க்கு பின் கட்டணம் வசூலிக்க படும். செலவு அதிகரிப்பதன் காரணமாக கட்டணத்தை உயர்த்த அனைத்து வங்கிகளும் அனுமதி அளித்துள்ளன.

ரிசர்வ் வங்கி

வங்கிகளின் கோரிக்கைகளை ஏற்ற ரிசர்வ் வங்கி கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. எனவேஜனவரி 1 முதல் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்கு
புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

கட்டணம்

கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மில் மததிற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்., என்றால் மூன்று முறையும் நகரங்களில் ஐந்து முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். இந்த தவணை முடிந்த பின் பணம் எடுக்கும் போது கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும். எனவே ஜனவரி 1 முதல் 21 ரூபாய்யை ஜி.எஸ்.டி., கட்டணம் 8 ரூபாயாக வசூலிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here