ஜனவரி 2 வரை மிதமான மழை!

0
69
mazhai

வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிக்கை

தமிழக கடற்கரையை நோக்கி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 2 வரை மிதமான மழை பெய்யும்.

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

சென்னை

சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here