ஜம்மு காஷ்மீரில்;பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!!

0
71
army

ஜம்மு காஷ்மீரில் இரு தினங்களில் 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தன. இதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் சேர்ந்து நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு

தேடி கொண்டு இருக்கும் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தாக்குதல்

தாக்குதலின் போது 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும் 4 போலீசார் படுங்காயம் அடைந்தனர். நேற்று அனந்தநாக் மற்றும் குர்காம் மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here