ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அறிமுகமாகும் சம்யுக்தா!

0
65
samuktha

நடிகை சம்யுக்தா

நடிகை சம்யுக்தா பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். மிகவும் மாடலாக இருக்கும் சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திரையுலகின் நடிகையாகியுள்ளார்.

துக்ளக் தர்பார்

சம்யுக்தா துக்ளக் தர்பார் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்பொழுதும் திரைப்படங்களில் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாராம். பின்னர் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக்கி உள்ளார் சம்யுக்தா.

அறிமுகம்

விஜய் டிவி யில் பிரபலமான சம்யுக்தா தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகவுள்ளார். ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை சினேகா, செந்தில், ஆகிய இருவருடன் இணைந்து சம்யுக்தாவும் தொகுத்து வழங்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here