“ஜெயம் ரவி”க்கு ஜோடியாக தன்யா ரவிசந்திரன் ஆ !!!

0
68
dhanya

தன்யா ரவிசந்திரன்

கருப்பன் , பிருந்தவனம் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் மாயோன் மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்து வருகிறார். பூலோகம் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இவர் நடிக்க உள்ளார்.

ஜெயம் ரவி

பிரியா பவானிக்கு போட்டியாக தன்யா ரவிசந்திரன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்ற்றுள்ளது. இதில் தான்யா, ஜெயம் ரவியுடன் நடிக்க போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here