ஜோடியாக கோவாவில் புத்தாண்டை கொண்டாடும் விஜய் தேவரக்கொண்டா , ராஷ்மிகா ……

0
72
ராஷ்மிக

நயன்தாரா புத்தாண்டு தன ஜோடியுடன் கொண்டாடியது அனைவருக்கும் தெரியும் . அவர்கள் ஜோடியாக எடுத்த போட்டோகளையும் வெளியிட்டனர் . ஆனால் ஜோடியாக விஜய் தேவரக்கொண்ட மற்றும் ராஷ்மிக இருவரும் ஜோடியாக கோவிலில் புத்தாண்டை சேர்த்து கொண்டாடியுள்ளார் .

புகைப்படம்

ஆனால் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த போட்டோ இன்னும் வெளியாகவில்லை . ஆனால் விஷயம் வெளியே வந்தது . புத்தாண்டை வரவேற்கும் விதமாக ராஷ்மிகா புகைப்படம் ஒன்னு இணையதளத்தில் வெளியிட்டார் . அதே தினத்தில் விஜய் யும் புகைப்படங்களை வெளியீட்டு புத்தாண்டுவாழ்த்து கூறினார் .

ரசிகர்கள்

அந்த இரண்டு போட்டோகளும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது . இந்த இரண்டு பேரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு இதை எடுத்தது விஜய் தேவரக்கொண்ட வாக இருக்கலாம் என கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here