டஸ்கி பியூட்டி ஸ்ருதி யானைகளுடன் அசத்தும் போட்டோஸூட்!

0
44
sruthi

ஸ்ருதி

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர். ஸ்ருதி டஸ்கி பியூட்டியான பிரபல மாடலாக உள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் மீண்டும் போட்டோஸூட்டை ஆரம்பித்து உள்ளார்.

இன்ஸ்டாகிராம்

அவரது புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அவர் கும்கி யானைகளுடன் போட்டோஸூட் நடத்தியுள்ளார்.

புகைப்படம்

யானை அதன் துதிக்கையால் ஸ்ருதியை தூக்கியதை போட்டோஸூட் எடுத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மேக்கிங் வீடியோ வெளியானதை தொடர்ந்து சிலர் அதனை விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here