டிக்டாக ஆபாச பேச்சு பேசிய ரவுடி பேபி மீது குண்டர் சட்டம்!!!

0
66
surya-rowdy

திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி இவர் வயது 33. திருப்பூரில் வசித்து வரும் இவர் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் யுடியூப் சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டர். பிடிக்காதவர்கள் தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது என்று வசனம் பேசினார் .

போலீஸ்

இவரது நண்பர் சிக்கந்தர்ஷாவும் இதே போல செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார் .

புகார்

சிறையில் அடைக்கப்பட்ட சூர்யா, சிக்கந்தர்ஷா இருவர் மீதும் தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. இவர்களின் மீது சில இடங்களில் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.இந்த விபரங்களை விசாரித்து வரும் போலீசார், அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here