‘டிஜிலாக்கர்’ சான்றை ஏற்க யு.ஜி.சி., உத்தரவு ;

0
60
யு.ஜி.சி.,

பட்டப்படிப்பு சான்றிதழ்கள், காப்பீட்டு சான்றிதழ் என அனைத்து ஆவணங்களை ஆன்லைன் வழியாக பெற்று அதை ‘டிஜிட்டல்’ முறையில் பத்திரப்படுத்தி வைப்பதற்கான ‘டிஜிலாக்கர்’ செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலை மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை உருவாக்கியது.

மத்திய அரசு

ஆவணங்கள் அனைத்தும் வினியோகிக்கும் அமைப்பிடம் இருந்து நேரடியாக பெறப்படுகிறது . இதில் கல்வி நிலையங்கள் மாணவர்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்யப்படும் இதற்கு தேசிய கல்வி என்ற இணையதளம் உள்ளது.

யு.ஜி.சி., உத்தரவு

மாணவர்களின் பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் பட்டியல் போன்ற டிஜிட்டல் ஆவணங்கள் இதன் வாயிலாக தயாரிக்கப்படுகிறது .டிஜிலாக்கர் வாயிலாக எடுக்கப்படும் சான்றிதழ்களை அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லுாரிகள் நிராகரிக்காமல் எடுக்க வேண்டும் என யு.ஜி.சி., உத்தரவுஇட்டார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here