டிப்ளமோ தேர்ச்சியா !!! ரூ.20 ஆயிரம்ஊதியத்தில் வேலை வாய்ப்பு…

0
70
எலக்ட்ரானிக்ஸ்

அரசின் கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ள Scientific Assistant A பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.மொத்தம் 2 பணியிடங்கள் தான் உள்ளன . ஆனால் இப்பணிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் கொடுக்க செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிட விபரங்கள் : 02

பணி : Scientific Assistant A

கல்வித் தகுதி :
அரசு கல்வி நிறுவனத்தில் Diploma in Electronics & Communication / Electrical & Electronics / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும்நபர் 30.12.2021 தேதியின்படி 25 வயதிற்கு குறைந்து இருக்க வேண்டும்.
அரசு விதிமுறையின் படி விண்ணப்பிக்கும்நபர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.20,680 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

பணியிடத்தில் விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மட்டும் கீழே இணைக்கப்பட்ட படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 12.01.2022 மற்றும் 22.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பிக்க படிவம் பெறுவதற்கு : இதை கிளிக் செய்யவும்.

தேர்வு முறை :

விண்ணப்பிக்கும்நபர் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணியில் சேர்வர்.

இந்த பணியிடம் குறித்த விண்ணபிக்கும் படிவத்தினைப் பெற www.ecil.co.in மற்றும் மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here