டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் சில தகவல்கள்!

0
64
druck

டிரக்கு

இந்தியாவில் ஆஃப்ரோடு பயன்பாட்டு வகையில் எஸ்யூவி கார்கள் சிறந்த பங்கை வகித்து வருகிறது. தனிநபர் பயன்பாட்டு பிக்கப் டிரக்குகளுக்கான தேவை இந்தியர்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

தகவல்கள்

டொயோட்டா நிறுவனம் ஹைலைக்ஸ் என்ற டிரக் வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதால், அதை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. 20ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

china india20

பதிவு

இதற்கு முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில் ரூபாய் 1 லட்சம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மார்ச் மாதம் டெஸ்ட் டிரைவ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விலை

இந்த வாகனத்திற்கு ரூ 18 லட்சம் முதல் ரூ 26 லட்சம் வரை எக்ஸோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

2.8 லிட்டர் டீசல் எஞ்சின் இதில் உள்ளதால் அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் கொண்டுள்ளது. இதில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இதில் சிறந்த ஒன்றாக இருக்கும்.

china india19

நிறங்கள்

ரெட், கிரே, மெட்டாலிக், வெள்ளை, சில்வர் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த வாகனத்திற்கு 3 ஆண்டுகள் வாரண்டி கட்டாயம் கொடுக்கப்படும்.

சிறப்பு

தனிநபர் வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக அமைவதோடு, அருமையான டிசைன், தரமான பாகங்கள் என அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here