தக்காளி விலை குறைவு ; மக்கள் மகிழ்ச்சி……

0
72
தக்காளி விலை

புரட்டாசி மாதத்தில் சாகுபடி செய்த தக்காளிகள் மழையால் அழிந்தன. எனவே தக்காளியின் விலை திடீரென உயர்வு . இப்போது ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையானது .

விளைச்சல்

இதனால் மக்கள் தக்காளி வங்க முடியாமல் தவித்தனர் . விவசாயிகளுக்கு விளைச்சல் இல்லாததால் தக்காளி விற்க முடியவில்லை . திடீரென வெளியூர் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை திடீர் சரிவு .

விவசாயிகள்

14 கிலோ கொண்ட ஒரு டிப்பர், 900 ரூபாய்க்கும் இரண்டு நாளுக்கு முன் நேற்று 360 ரூபாய்க்கும் விலை போனது. இரண்டு வாரத்தில் அறுவடை சீசன் மிகவும் களைகட்டும் என விவசாயிகள் கூறுகிறார்கள் .

தக்காளி விலை

வரும் நாட்களில் தக்காளி கொண்டு வருவது அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்கள். எனவே, பொங்கலுக்குப் பின் தக்காளி விலை மிகவும் குறைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here