தங்கத்தை தேடிய அமலா பால்!

0
78
amala paal

திரைப்படம்

சிந்து சமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் அமலா பால்.

வைரல்

அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விஜய்,தனுஷ், ஆர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்துள்ள அவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016 ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் அமலா பால்.

கோல்டன் விசா

நடிகை அமலா பால் ஐக்கிய அமீரக அரசின் கோல்டன் விசா கிடைத்துள்ளதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். பதிவில் நான் தங்கத்தை தேடி ஓடினேன் எனக்கு கோல்டன் விசா கிடைத்தது எனவும், காரணமானவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

வாழ்த்து

கோல்டன் விசா முதலில் தமிழ் சினிமாவில் திரிஷாவிற்கு கிடைத்தது. திரிஷாவை தொடர்ந்து பார்த்திபன் கோல்டன் விசாவை பெற்றார். தற்போது அமலா பால் கோல்டன் விசா பெற்றதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here