Crime news in tamil 2022:தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

0
59

தஞ்சை பள்ளி மாணவி கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக் கோரி நீதிமன்றத்திற்கு உத்தரவு . நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது மாணவி தந்தை சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாச்சலபதி வாதிட்ட விவரம் .

சிபிஐ

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மதம் மாற்றும் புகாரிலிருந்து பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்ற வெளிப்படையான கருத்தை கூறியுள்ளார் . மாணவி கொலை வழக்கில் எங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையில்லை . இதனால் சிபிஐ விசாரனை மாற்ற வேண்டும் என கூறினார் .

வழக்கு பதிவு

சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் வார்டனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .

மதமாற்றம்

பள்ளி நிர்வாகத்தின் மீது மதமாற்றக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன பின் பள்ளி மாணவிகளிடம் விசாரித்த போது அப்படி ஒன்னும் நடக்கவில்லை என கூறியுள்ளன .

சகாயமேரி

பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமாக கூறுவதால் சிபிஐக்கு மாற்றியுள்ளார் நீதிபதி . சகாயமேரி ஜனவரி 18 முதல் சிறையில் தான் இருக்கிறார். அவர் சிறையில் இருப்பதால் நமக்கு எந்த ஒரு பலனும் இல்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here