தடுப்பூசி குறித்து கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!

0
72
தடுப்பூசி

விழிப்புணர்வு

தரங்கம்பாடியில் பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தானில் 480 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

மாரத்தான்

மாரத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் , நாகை மாவட்டத்தில் உள்ள மாணவிகள் 480 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியினை கல்லூரி செயலர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

பரிசுகள்

மாணவிகள் கேசவன் பாளையத்தில் தொடங்கி பத்து கிலோமீட்டர் தூரம் கடந்து பின் துவங்கிய இடத்திற்கே வந்தனர். முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு 20,000, 15,000,10,000 பணமும், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு

4-20 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு தலா 500 ரூபாயும், அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போலீசார் வழியில் பாதுகாப்பிற்காக ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here